ஓயாத அலைகள் - 3

ஓயாத அலைகள் -3:இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கை.