05-11-1999 அன்று வெலிஓயா பகுதியில் உள்ள பராக்கிரமபுர இராணுவ முகாம் மீதான ஒரு தகர்பிற்கான நடவடிக்கையின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நேரடி மோதலின் போது நெடுங்கேணி பகுதியில் வீரச்சாவடைந்த கரும்புலிகள் மேஜர் அருளன் மேஜர் சசி நினைவான ஒரு பதிவு


தமிழீழ தேசத்தின் முதன்மைத்தளபதியும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மரபுபடையணித்தளபதியும், பல வெற்றிக்களம் கண்ட சரிந்திர நாயகனுமாக பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு பாடல்.


தமிழீழ தேசத்தின் முதன்மைத்தளபதியும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மரபுபடையணித் தளபதியும் ..மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா eelathinkural